Categories: சினிமா

ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்… பராசக்தி படம் இடையூறால் ஏற்பட்ட பிரச்னையால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் வெளியிட வினியோகஸ்தர்கள் உரிமம் பெற்றுள்ளார். அந்த வகையில் ஏரியா வாரியாக ஜனநாயகன் படம் வெளியீடு உரிமையை விநியோகஸ்தர்களுக்கு கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 105 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் வெளியிட உரிமம் பெற்ற விநியோகஸ்தர்கள் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில், ஜனநாயகன் படம் சிங்கிளாக பொங்கலுக்கு வருகிறது என்றுதான் பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினோம். இப்போது 9ம் தேதி ஜனநாயகன் படமும் 10ம் தேதி பராசக்தி படமும் வருகிறது.

இதனால் 4 காட்சிகளில் 2 காட்சிகளை பராசக்தி படத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலை தியேட்டர்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு நாம் எதிர்பார்த்த வருமானம் லாபம் கிடைக்காது. அதனால் ஜனநாயகன் படத்தை நாம் தியேட்டர்களில் வெளியிட வாங்கிய விலையை தயாரிப்பு நிறுவனம் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து விரைவில் மீடியேட்டர் மூலமாக தயாரிப்பு நிறுவனத்திடமும் அவர்கள் பேச உள்ளனர். பராசக்தி படத்தால் இப்படி ஒரு சிக்கலும் விஜய் படத்துக்கு ஏற்பட்டுள்ளது.

Elango

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago