நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு, 2026ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இது புத்தாண்டு பரிசாக தளபதி ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஜனநாயகன் டிரெய்லர் இதுவரை வெளியாகவில்லை. வரும் 3ம் தேதி அல்லது 5ம் தேதி தான் இந்த டிரெய்லர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகாமல் போக காரணம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான். அவர்தான் டிரெய்லர்க்கான இசையை தரவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 27ம் தேதி நடந்த மலேசியா விழாவில் அவர் முழு கவனமும் செலுத்தியதால் டிரெய்லர் உருவாக்கத்தில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வரும் 3ம் தேதி அல்லது 5ம் தேதி ஜனநாயகன் டிரெய்லர் வெளியாகலாம். இதற்கிடையே 4ம் தேதி ஜீ5 டிவியில் ஜனநாயகன் பட இசை வெளியீடு விழா தொகுப்பு 6 மணி நேரம் ஒளிப்பரப்பாக உள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…