ஸ்விஸ்ர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாடத்தின்போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விசர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாதியில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஹெலிகாப்டர் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுமுறைக்காக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…