“அதிசயிக்க வைக்கும் பழைய சோறு” 200 நோய்களுக்கு ஒரே தீர்வு…. ஸ்டான்லி மருத்துவமனை ஆய்வில் வெளியான வியக்கவைக்கும் உண்மைகள்..!!

Spread the love

சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு கால பாதிப்புகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகள் ‘பழைய சோறு’ தண்ணீரில் இருப்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உறுதி செய்துள்ளது. இந்த ஆய்வின் மூலம், பாரம்பரிய உணவான பழைய சோறு இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் மொத்தம் 55 நோயாளிகளுக்குத் தொடர்ந்து பழைய சோறு நீர் வழங்கப்பட்டு விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், அவர்களுக்கு வயிறு சார்ந்த உபாதைகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் கணிசமாகக் குறைந்துள்ளதும், ஒட்டுமொத்த உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

Soundarya

Recent Posts

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

2 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

22 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

46 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

48 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

51 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

1 மணத்தியாலம் ago