தோல்வி பயத்தில் ரூ.3000 அறிவிப்பு… போன வருஷம் ஒரு பைசா கூட கொடுக்கல.. திமுகவை சாடிய அன்புமணி.!!

Spread the love
திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியைத் தான் தற்போது பொங்கல் பரிசாக  ₹3,000 அரசு அறிவித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையாக ஒரு பைசா கூட வழங்காத திமுக அரசு, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே இந்த ₹3,000 தொகையை அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இத்தகைய அறிவிப்புகளால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும், வரும் தேர்தலில் திமுகவை மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகை உயர்வு என்பது தேர்தல் வெற்றிக்கான ஒரு தந்திரம் மட்டுமே என்பது பாமகவின் நிலைப்பாடாக உள்ளது.
Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago