ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு… சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதி உரிமை மீட்பு குழுவை இயக்கமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதனிடையே கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் கூட்டத்தை ஓபிஎஸ் ஒத்தி வைத்துள்ளார்.