FLASH: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி… தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது…!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வரும் ஜனவரி 22, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் டெல்லி மற்றும் சென்னையில் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி முடிவை எட்டியுள்ளனர். இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டால், தமிழக அரசியல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் பலமான கூட்டணியாக உருவெடுக்கும்.

வரும் ஜனவரி 23, 2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பலத்தை நிரூபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை இரு கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.

Soundarya

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

17 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

36 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

40 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

45 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

1 மணத்தியாலம் ago