நடிகையின் இடுப்பை கிள்ளிய விவகாரம்… “என்னை மன்னிச்சிடுங்க” பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர்..!

Spread the love

பிரபல நடிகர் பவன் சிங், சமீபத்தில் நடிகை அஞ்சலி போஜ்புரியுடன், ஓர் பட விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது நடிகை அஞ்சலி பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென அவரது இடுப்பில் கை வைத்துள்ளார் பவன் சிங். சிரித்தபடியே அஞ்சலி திரும்பி பார்த்தார், மீண்டும் பவன் சிங் அவர் இடுப்பை தொட்டுள்ளார். இதனால் பெரும் சங்கடம் அடைந்த அஞ்சலி, தன் முகத்தில் சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்தினார்.

லக்னோவில் “சாயா சேவா கரே” என்ற பாடலுக்கான விளம்பர நிகழ்ச்சியில், இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகள் அவருக்கு எதிராக  விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை அஞ்சலி போஜ்புரி, தான் திரையுலகில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல கண்டனங்களை எதிர்கொண்ட பவன் சிங், தனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறு தெரிவித்துள்ளார்.

 

Srimathi

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

8 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

8 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

9 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

9 மணத்தியாலங்கள் ago