கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகர் சுதாகர். இப்படி ஒருகாலத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க முடியாத காரணத்தால், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கு 600க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரின் நிலையை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
