“நிர்வாணமாக்கி அடித்தார்களா…? அல்லது அவராக கழற்றினாரா…?” பாஜக பெண் நிர்வாகியின் குற்றச்சாட்டு…. போலீசாரின் விளக்கம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் பாஜக பெண் நிர்வாகி சுஜாதாவை போலீசார் கைது செய்தபோது அரங்கேறிய சம்பவங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுஜாதா, போலீசார் தன்னை வாகனத்திற்குள்ளேயே ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கியதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தரப்பு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. சுஜாதாவே தானாக முன்வந்து தனது உடைகளைக் களைந்து கொண்டு நாடகமாடுவதாகவும், தடுத்த பெண் காவலர்கள் நான்கு பேரை அவர் கடித்துக் குதறியதாகவும் ஹுப்பாலி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுஜாதா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

9 minutes ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

17 minutes ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

26 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

40 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

55 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

1 மணத்தியாலம் ago