தமிழ் சினிமாவில் ஒளி ஓவியர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் தங்கர்பச்சான். அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடலூரை சேர்ந்த தங்கர்பச்சான் கடந்த முறை பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் இயக்குனர் தங்கர் பச்சான் கூறியிருப்பதாவது, தோழர் நல்லக்கண்ணு ஐயா நேர்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். அவரை போட்டிப் போட்டுக் கொண்டு புகழ்ந்து இரங்கல் தெரிவிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரிடமிருந்து எதையெல்லாம் கற்றுக் கொண்டார்கள்? இவரைப் பார்த்து இனிமேலாவது எதை எதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு கற்றுத்தரப் போகிறார்கள்? இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் கடற்கரையில் நினைவிடம் எழுப்ப மாட்டார்கள்! என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…