Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ஜாய் பண்ணும் விக்ரம்.. தங்கலான் மேக்கிங் வீடியோ வைரல்..!!

Spread the love

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுதந்திர தின ஸ்பெஷலாக தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.  உலக அளவில் தங்கலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கலான் பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விக்ரம் உள்ளிட்ட பட குழுவினர் என்ஜாய் செய்துள்ளனர். விக்ரமுக்கு மேக்கப் போடும் காட்சிகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அட்ராசிட்டியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

admin

Recent Posts

“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…

4 minutes ago

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

9 minutes ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

14 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

19 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

26 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

32 minutes ago