தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் தளபதி விஜய். இவர் முதலில் வெற்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது 18 வயதில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகர் ஆனார். அதன் பிறகு நடிகர் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களும் பெரிய வெற்றிகளை குவித்தது.
அதனைத் தொடர்ந்து இவருக்கு தளபதி விஜய் என்ற பட்டமும் கிடைத்தது. நிலையில் அவர் தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு உள்ளார். ஆகையால் படத்தில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் அவர் தற்பொழுது நடித்து பிரேம்ஜி இயக்கத்தில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்து நடிக்கயிருக்கும் தளபதி 69 ஆவது திரைப்படம் பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்த படத்தை ஹெச் வினோத் இயக்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது இந்த படத்தில் பிரேமலு படத்தின் மலையாள இளம் நடிகை மமிதா பைஜியை நடிக்க வைக்க இருப்பதாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…