Categories: CINEMA

அப்ப இந்த scene கிராபிக்ஸ் இல்லையா..? ‘வேட்டையன்’ ரஜினி போட்ட ஐ – கிளாஸ் விலை இவ்வளவா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. 73 வயதிலும்  ஹீரோவாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’  திரைப்படம் வசூலில் சாதனையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’  என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

தலைவர் 170 திரைப்படத்தின்  டைட்டில் கூட அவரது பிறந்த நாளன்று மாஸாக வெளியிடப்பட்டது. ‘வேட்டையன்’ திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டீசரில் ரஜினி தன் கையில் லத்தியுடன் ‘குறி வைச்சா இரை விழணும்’ என்ற பஞ்ச் டயலாக்கை மாஸாக பேசியிருப்பார். இந்த டயலாக்கை பேசும் பொழுது அவர் தனது கையில் இருந்த ஐ கிளாசை தூக்கி எறியும் பொழுது, அது அவர் கண்ணில் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும்.

இதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது கிராபிக்ஸ் ஆகத்தான் இருக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் உண்மை என்னவென்றால் இது கிராபிக்ஸ் கிடையாது. அது ஒரு வகையான மேக்னடிக் கிளிப் ஆன் கிளாசஸ் வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த கண்ணாடி பிரேம் மற்றும் கிளாஸ் இரண்டிலுமே மேக்னெட் கொடுத்திருப்பார்களாம்.

இதனால் பிரேம் மட்டும் போட்டுக்கொண்டு கிளாசை தூக்கிப் போட்டால் தானாக அது ஒட்டிக் கொள்ளுமாம். மேலும் இந்த கண்ணாடியின் விலை குறித்த தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதனுடைய விலை ரூ.3000 என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதை வைத்துக்கொண்டு பயங்கர அலப்பறை செய்து கொண்டு வீடியோ வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.

Begam

Recent Posts

ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள்… எல்லா வெர்ஷனிலுமே சூப்பர்ஹிட் பாடல்கள்- இந்த படத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…

45 நிமிடங்கள் ago

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

10 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

10 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

10 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

11 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

11 மணி நேரங்கள் ago