Categories: சினிமா

வின்டேஜ் லுக்கில் மாறிய தல தோனி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர்களின் கேப்டனாக  தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஜொலிப்பவர் M.S.தோனி.

இவர் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தை தான் பொற்காலம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை அணியின் கேப்டனான இவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவரை மஞ்சள் வீரர் என்றும், தல என்றும் ரசிகர்கள் அழைப்பர். இவர் தனது 41-வது வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக வென்றார்.

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை, இன்னும் கொண்டாடி வருகின்றனர்.

கிரிக்கெட்டை தொடர்ந்து தோனி தற்பொழுது திரையுலகிலும் கால்பதித்துள்ளார். முதன்முதலில் இவர் தயாரிப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் .

LGM என்ற இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்து நடித்துள்ளனர்.தற்பொழுது தல தோனியின் லேட்டஸ்ட் மாஸ் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்புகைப்படங்களை அவருடைய ஸ்டைலிஸ்ட் ஆலிம்ஹக்கீம் என்பவர் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago