அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்கிழவி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து அசந்து போன நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தாய்கிழவி பட இயக்குனருக்கே தந்து விட்டார்.
மிக விரைவில் இந்த படம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தையும் எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க திட்டமிட்ட நிலையில் பிறகு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கிடையே ஒரு முக்கிய தகவலாக வருகிற 20ம் தேதி தாய்கிழவி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என தகவல் பரவிய நிலையில் இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…