தாய்லாந்தின் பட்டாயா நகரில், 52 வயதான ராஜ் ஜசூஜா என்ற இந்திய சுற்றுலாப் பயணி, திருநங்கைகள் குழுவினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறிப்பிட்ட ஒரு ‘சேவைக்காக’ பேசப்பட்ட தொகையை விட கூடுதல் பணம் கொடுக்க ராஜ் மறுத்ததால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த திருநங்கைகள் அவரைச் சூழ்ந்து தாக்கியதில் அவருக்குத் தலையிலும் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ராஜ்ஜை மீட்டு, சிகிச்சைக்காக பட்டாயா மெமோரியல் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகளைத் தேடி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்தச் சம்பவம் மீண்டும் அதிகரித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…