சற்றுமுன்: சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிசூடு… என்கவுண்டரில் 15 பேர் மரணம்…!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்ததில்  12 மாவோயிஸ்ட்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த சண்டையில்  3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், மாவோயிஸ்டுகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . நடப்பு ஆண்டில் சத்தீஸ்கரில் மட்டும் மொத்தம் 275 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.