“40,000 தரேன் சோலிய முடிச்சிருங்க” பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணோடு ஆசிரியருக்கு கள்ள உறவு… இடையூறாக இருந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

Spread the love

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியின் மதிய உணவு சமைக்கும் பெண்ணின் கணவரை கொலை செய்ய சதி செய்ததாகக் கூறி, மூன்று கூலி ரவுடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சத்யதேவ் விஸ்வகர்மா (50) சமையல்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் கணவர் இதற்கு  இடையூறாக இருந்துள்ளார்.

அவ்வப்போது விஸ்வகர்மாவின் அட்டூழியங்கள் குறித்து சமையல்கார பெண் தனது கணவரிடம் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளார்.. இந்த விவகாரம் தொடர்பாக கணவரும் ஆசிரியரும் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்தப் பெண்ணின் கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட நிலையில் விஸ்வகர்மா கூலிக்கு அமர்த்தப்பட்ட குற்றவாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு 40,000 ரூபாய் கொடுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் குற்றவாளிகளிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு கத்திகள் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தாக்குதல் நடத்திய மூன்று பேர் ராஜ்வன்ஷ் பர்ஹியா (52), ராஜு சா (35), மற்றும் மந்து குமார் பர்ஹியா (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
.

Soundarya

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

2 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

3 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

3 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

3 மணத்தியாலங்கள் ago