குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை உறுதி செய்யவும் நான்கு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினங்களான ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியிலும் டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, தனியார் பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் கிளப்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறி எவரேனும் விதிமீறலில் ஈடுபட்டால் அல்லது ரகசியமாக மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின் போது தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த ‘வறண்ட நாட்கள்’ (Dry Days) அறிவிக்கப்பட்டுள்ளன.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

6 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

24 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

30 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

42 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

48 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

59 minutes ago