BREAKING: திட்டவட்டமாக அறிவித்தது டாஸ்மாக்… தமிழக அரசுக்கு செக்..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என்று டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4,787 டாஸ்மாக் கடைகளில், 25,000-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டதால், வரும் 16-ம் தேதி தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.