கண்முன்னே இருக்கும் கணவரை இறந்ததாக சொன்ன இளம் பெண்.. ஆடிப்போன அரங்கம்.. வைரலாகும் ப்ரோமோ..!

Spread the love

தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும். அதன்படி இந்த வாரம் Overthinking மனைவிகள் மற்றும் ஓடி ஒளியும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என நினைத்ததாக அரங்கத்தில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட தொகுப்பாளர் வார்த்தை வராமல் வாயடைத்து போனார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Nanthini

Recent Posts

மீண்டும் மோதல்…! சிறுமிகள் உள்பட 5 பேரை மண்வெட்டியால் தாக்கிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (40) மற்றும் செல்வின் (35) ஆகிய இருவருக்கும்…

13 minutes ago

விவசாயிகளே குட் நியூஸ்..! இந்த முறை ரூ.4000 கிடைக்கும்… PM கிஷான் பயனாளிகளுக்கு வந்தது அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி…

15 minutes ago

சிவாஜிக்கு அடுத்து விஜய் தான்…!! ஹீரோவாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி… பிரபலம் பகிர்ந்த தகவல்…!!

24 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரண்ட்ஸ்' திரைப்படம் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில்…

19 minutes ago

கனவை நோக்கி ஓடும் என்னை ஏன் குறி வைக்கிறார்கள்…? கண்ணீர் விடும் நடிகை கயாடு லோஹர் …!!

கடந்த 2021-இல் 'முகில் பேட்டை' கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர்.   இன்று தென்னிந்திய அளவில்…

23 minutes ago

“சஸ்பென்ஸ்…! பொறுத்திருந்து பாருங்கள்”… ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்… சூடுபிடிக்கும் தமிழக அரசியல்…!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து…

38 minutes ago

இனி இது இருந்தால் மட்டுமே இருமல் மருந்து வாங்க முடியும்..? வரப்போகும் புது ரூல்ஸ்… மத்திய அரசு எடுத்த முடிவு…!!

கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.…

43 minutes ago