தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தமிழக முழுவதும் ஏராளமான சத்துணவு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் அனைவரும் இங்கு தான் பயின்று வருகின்றனர். இதனால் பலரும் பயனடைந்து வரும் நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது 25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது.
ஆனால் இது பொய்யான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது. ஏற்கனவே 2018, 2022 ஆம் ஆண்டில் இது போன்ற பொய்யான செய்தி வெளியாகிய அதற்கு சமூக நலத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்று பரவும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…