தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் குணச்சித்திர காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டெலிபோன் சுப்பிரமணி. இவர் முதலில் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தொலைதொடர்பு துறையில் பணியாற்றியதால் டெலிபோன் சுப்பிரமணி என அழைக்கப்பட்டார். இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, எலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மறைந்த நடிகர் விவேக்குடன் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்தவர். இதனிடையே கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் டெலிபோன் சுப்பிரமணி (67) அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…
கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…
10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…
பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…