விஜய் ஒன்றாக இணைந்தால் தான் ஜெயிக்க முடியும்… பாஜகவுக்கு இன்னும் கூடும் பலம்… தமிழிசை அதிரடி…!!!

Spread the love

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து சென்னையில் இன்று (டிசம்பர் 25, 2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனியாகப் போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது, மற்ற கட்சிகளுடன் இணைந்து நின்றால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

தாமரை (பாஜக) ஒரு பலம், அதனுடன் இரட்டை இலை (அதிமுக) இணைந்தால் அது கூடுதல் பலம். மற்ற கட்சிகள் எங்களுடன் வந்தால் அது இன்னும் பலத்தை அதிகரிக்கும். அவர்கள் வராவிட்டாலும் எங்களுக்குப் பலவீனமில்லை .கே.ஏ. செங்கோட்டையனும், டிடிவி தினகரனும் (அமமுக) தவெக-வுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதால் பாஜகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

3 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

13 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

25 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

39 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

48 minutes ago

மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

59 minutes ago