ஸ்டாலின் எதுக்கு எங்கள பார்த்து பதறுகிறார்?.. மக்களுக்கு நிம்மதியான ஆட்சியை நாங்க தருவோம்.. தமிழிசை சௌந்தர்ராஜன் பளீச்..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டன. அவ்வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். ஆனால் கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று பாஜக ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக -பாஜக கூட்டணி பலமாக உள்ளது. திமுக எதற்காக அடுத்த கட்சிகளை பற்றி கவலைப்படுகிறது.

எங்கள் கூட்டணியை கண்டு திமுக பதறுவது ஏன்? இது வெற்றி கூட்டணி. அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. மோடி, அமித்ஷா பல மாநிலங்களில் தேர்தல் வெற்றியை பார்த்தவர்கள். நிச்சயம் அவர்களால் அதை தமிழகத்திலும் சாத்தியப்படுத்த முடியும். தமிழக மக்கள் திமுக ஆட்சியில் பரிதவித்து வருகின்றனர். திமுக அரசை ஆட்சியில் இருந்து நீக்குவதன் மூலம் மட்டுமே தமிழக மக்களுக்கு நிம்மதியை தர முடியும். 2026 தேர்தலில் அது கட்டாயம் நடக்கும். எங்கள் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் நிச்சயம் வருவார்கள். அப்போது இதைவிட வலுவான கூட்டணியாக நாங்கள் இருப்போம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

3 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

7 minutes ago

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

11 minutes ago

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

15 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

16 minutes ago