BREAKING: தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய நிகழ்வு… முக்கிய கட்சியில் இணைந்தார் தமிழருவி மணியன்…!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்காக ஒரு சில கட்சிகளை தங்கள் கட்சியின் இணைத்து வருகிறார்கள். ஒரு சிலர் கட்சிதாவலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய நிகழ்வாக காமராஜர் மக்கள் கட்சியை ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார் தமிழருவி மணியன்.