#image_title
கோயம்புத்தூரில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பிரபலமானவர்தான் ரித்திகா தமிழ் செல்வி. கடந்த 2018 மற்றும் 19 ஆம் வருடம் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல்களின் மூலமாக சீரியல் பயணத்தை தொடங்கினார்.
இந்த சீரியலில் ஹீரோவின் தங்கையாக மக்களால் அறியப்பட்டார். இதனை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லேட் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்தார். 2020 ஆம் வருடம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரித்திகாவிற்கு பெரிய புகழை தேடித்தந்தது என்றே கூறலாம்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் தொழிலதிபர் ஒருவரை ஒரு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…