தமிழகம் முழுவதும் இன்று(செப்..29) முழு கடையடைப்பு… அரசு அறிவிப்பு….!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செப்டம்பர் 29 இன்று  மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கம் பேரவை அறிவித்துள்ளது. இன்று மாலை 6:00 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல் மற்றும் பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.