BREAKING: 300 புதிய அரசுப்பேருந்துகளை தொடங்கிவைத்தார் CM விஜய்..!!

Spread the love

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 அதிநவீன அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். சென்னை, கோவை உட்பட 6 முக்கிய கோட்டங்களின் பயன்பாட்டிற்காக 164 டீசல் பேருந்துகளும், சுற்றுசூழலுக்கு உகந்த 136 சி.என்.ஜி பேருந்துகளும் இதில் அடங்கும். இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் புதிய மாநகரப் பேருந்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பயணித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அனைத்தும் சில நாட்களுக்கு முன்பே சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், நிர்வாகக் காரணங்களால் இந்தத் தொடக்க விழா தள்ளிப்போனதால், மக்கள் பயன்பாட்டிற்குரிய பேருந்துகளைத் தாமதப்படுத்துவதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தற்பொழுது அனைத்துப் பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நெரிசல் குறைந்து பயணிகளின் தினசரி பயணம் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

3 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago