தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது . அதேசமயம் அரசு வழங்கும் பல உதவித்தொகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. குறிப்பாக தற்போது தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் உணவுத்துறை மூலமாக புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டுகளை வழங்கும் திட்டம் தமிழக முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சுமார் 12 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் இதற்கு தீர்வாக அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ள நிலையில் விரைவில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…