BREAKING: குஷியோ குஷி… பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. அதன்படி 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 25ஆம் தேதி வரையிலும், 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26ஆம் தேதி வரையிலும், 11,12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.