“TNPSC, RRB, SSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்..! ₹1 கூட செலவில்லாமல் தமிழக அரசின் இலவச கோச்சிங் சென்டர்… எப்படி அப்ளை பண்றது?… முழு விவரம் உள்ளே…!

Spread the love

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாகப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அனுபவம் மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும் இப்பயிற்சிகளில், மாணவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், தினசரி மற்றும் மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றுடன் பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், உளவியல் பகுப்பாய்வு சோதனைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி ஆலோசனைகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலான பயிற்சிகளும் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நேரடியாவும் இணையவழியாகவும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் TNPSC தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கின்றன. அதேபோல, RRB மற்றும் SSC தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், நேரடி வகுப்பில் பங்கேற்க முடியாதவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் அதே நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன.

இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய விரும்பும் மாணவர்கள், தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை, கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். “மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032” என்ற முகவரியிலோ அல்லது 044-22500134, 9361566648 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“அப்பா திட்டிட்டாரு…” சிகரெட்டில் கஞ்சா… காலி ரயில் பெட்டியில் கொடூரம்…. 16 வயது சிறுமியை மாற்றி மாற்றி சீரழித்த காம கொடூரர்கள்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…

5 minutes ago

எல்.ஏ உத்தரவாம்?… கைக்குழந்தைன்னு கூட பாக்காம அடிச்சுட்டாங்களே… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… லக்கிம்பூர் கேரியில் நடந்த அராஜகம்… பின்னணி என்ன?…

லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…

26 minutes ago

அதிமுகவுக்கு எகிறும் ஆதரவு அலை… EPS-யை சந்தித்து ஆதரவுக் கடிதம்… கொடுத்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி…!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…

27 minutes ago

ஷாக்… அமைச்சரை கழற்றிவிட்ட தவெக… மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…

34 minutes ago

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

40 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

46 minutes ago