குஷியோ குஷி..! ஒரு குடும்பத்திற்கு ரூ.3000…? தமிழக அரசின் மாபெரும் திட்டம்…!!!

Spread the love

தமிழ்நாடு அரசு,  பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமருதியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Divyamayakannan

Recent Posts

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

2 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

1 மணத்தியாலம் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

1 மணத்தியாலம் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

1 மணத்தியாலம் ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

1 மணத்தியாலம் ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

1 மணத்தியாலம் ago