பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பெரியவர்கள் முதல் சிறியவர்களும் வரை அனைவரும் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு சீசன்லிலுமே [டிஆர்பி] எகிரிக் கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் இதுவரை தமிழில் 8 சீசன்கள் வந்துள்ளது. 7 சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் கடைசி சீசன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்தார். அதனாலேயே 8வது சீசன் பிரம்மாட்டத்தின் உச்சமாக ஒளிரப்பட்டது. கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் 9வது சீசனை பற்றி பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது, சமூக வலைத்தளத்திலும் இதன் பேச்சு அடிபடுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிர்வாகி வருகின்ற செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபரில் பிக்பாஸின் 9வது சீசன் நிகழ்ச்சி தொடங்கும் என்றும், அதிலும் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக இருக்கப் போகிறார் என்றும் கூறியிருந்தார். நமக்குத் தெரிந்த தகவலின் படி அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் 9வது சீசன் போட்டியாளர்கள் லிஸ்டில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் உமைர் இருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…