அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் ஏன் பதில் சொல்லணும்…? TVK தலைவர் விஜய் குறித்து கமலஹாசன்..!!

Spread the love

மதுரை, 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக்  கொண்டு இருக்கின்றனர். அதன் பேரில் நேற்று மதுரையில் நடந்த தவெக கட்சி தலைவர் விஜய் தலைமையில் 2-வது மாநாடு நடந்தது. தவெக 2வது மாநாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தைப் பார்த்து விஜய்யே மேடையில் கண்கலங்கி விட்டார். மேடையில் ஆவேசமாக பேசிய விஜய் திமுக, பாஜக ஆகியக் கட்சிகளைப் பற்றி பேசி இருந்தார்.

“ஸ்டாலின் அங்கிள், வாட் அங்கிள், வெரி ராங் அங்கிள்” என்று முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். நான் அரசியலுக்கு வந்ததற்கு காரணம் மார்க்கெட் இல்லாததால் இல்லை கெரியரின் உச்சத்தில் இருக்கும் போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன். தவெக தலைவர் விஜய் கமல்ஹாசனை தான் இப்படி மறைமுகமாக கூறி உள்ளார் என்று பலரும் பேசி வருகின்றனர். இந்த விமர்சனத்தை பற்றி செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்டபோது, அவர் ஒன்றும் என் பெயரை கூறவில்லையே யாரைக் கூறினார் என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்? அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் எப்படி சொல்ல முடியும். பின்பு விஜய் எனக்கு தம்பி என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

Divyamayakannan

Recent Posts

உலக நாடுகள் திக் திக்..! இன்று முடியப்போகும் ஒப்பந்தம்.. போருக்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட்! அடுத்து நடக்கப்போவது என்ன..?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

45 seconds ago

“வரட்டா பாஸ்” கண்ணுல விரல விட்டு ஆட்டுன ஈரான்.. மிரண்டு போன அமெரிக்கா.. ‘சில்லி சிட்டி’ கப்பல் செய்த தரமான சம்பவம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான…

6 minutes ago

“குண்டுகள் வெடிக்கும்!” – அதிரடியாக அறிவித்த டிரம்ப்… அமெரிக்கா – ஈரான் இடையே இனி பேச்சுவார்த்தை இல்லை?… உலகமே உற்றுநோக்கும் அந்த ஒரு சம்பவம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில்,…

8 minutes ago

அதிர்ச்சி..! ‘தாய் கிழவி’ பட நடிகைக்குக் கத்திக் குத்து… ஒருதலைக் காதலனின் வெறிச்செயல்..!!

'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…

11 minutes ago

அம்மாடியோ ரூ.3,50,00,00,000 கோடியா?…. டாஸ்மாக்கில் நேற்றைய விற்பனை எவ்வளவு தெரியுமா?… அதிர்ச்சியில் தமிழகம்…!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…

12 minutes ago

இன்றே கடைசி நாள்..! இனி குண்டுகளை எறிவோம்… ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் அரண்டுபோன ஈரான்… நடக்கப்போவது என்ன..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டுடனான விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்றைக்குள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்…

13 minutes ago