டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்க சில தினங்களுக்கு முன்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டார்கள்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தெரு நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்திய பிறகு மீண்டும் வெளியில் விட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில்,…
'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…