Categories: சினிமா

ரஜினிகாந்த் முதல் நயன்தாரா வரை.. பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Spread the love

அம்பானி வீடு திருமணத்தில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் படையெடுத்து வருகின்றார்கள். இவர் பிரபல என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ-ஆன வீரனே மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் நேற்று தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.

சர்வதேச அளவில் இந்த திருமணம் வைரலாகி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் ஆனந்த் அம்பானிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருந்தார்கள்.

நேற்று தொடங்கி மூன்று நாட்கள் ஆனந்த அம்பானி ராதிகா மெர்ச்சன் திருமணம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பலரும் வருகை புரிந்திருந்தனர். அந்த வகையில் தென்னிந்தியாவை சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரின் மனைவி லதா, மகள் சௌந்தர்யா, கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவை சேர்ந்த நயன்தாரா விக்னேஷ் சிவன், ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரின் மனைவி ஜோதிகா, சூர்யா, தெலுங்கு பிரபலங்களான மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி, அதைத் தொடர்ந்து கன்னட பிரபலம் யாஷ், அட்லீ மனைவி பிரியா, பிரித்திவிராஜ் என பல பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உற்சாக நடனமாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

3 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

10 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

18 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

25 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago