போடு செம…! செல்போன் நம்பர் இல்லாமலேயே Whats app-ல் பேசலாம்….? வெளியான புது அப்டேட்…!!

Spread the love

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை ஏராளமான மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். ஒரு நபரின் செல்போன் எண் தெரிந்திருந்தால் மட்டுமே வாட்ஸப் மூலம் அவரை தொடர்பு கொண்டு உரையாட முடியும். இதனால் தனிப்பட்ட எண்களை பகிர வேண்டிய சூழல் இருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலியில் செல்போன் எண்ணை பகிராமலேயே மற்றவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது.

இன்ஸ்டாகிராமில் இருப்பது போல வாட்ஸ் அப் பயனர் பெயர் மூலம் ஒருவர் மற்றொருவரை தொடர்பு கொண்டு உரையாடலாம். ஆனால் Username உருவாக்குவதில் கட்டுப்பாடுகள் உண்டு. WWW எனத் தொடங்கும் Username உருவாக்க முடியாது. Username-ல் கட்டாயமாக எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அடிக்கோடுகள், எண்கள் போன்ற குறியீடுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Username உருவாக்கும் போதே ரகசிய எண்ணும் கொடுக்கப்படும். அந்த பயனர் பெயரும் ரகசிய எண்ணும் இருப்பவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். தேவையற்ற ஸ்பேம் செய்திகள், மோசடி குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இதன் மூலம் தவிர்க்கலாம். தற்போது இந்த அம்சம் பீட்டா சோதனையில் உள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

5 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

11 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

24 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

34 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

40 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

46 minutes ago