எம்.எல்.ஏ-க்களை பதவியை ராஜினாமா செய்ய வைக்க திமுக தரப்பில் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தன்னை ராஜினாமா செய்ய வைப்பதற்காக திமுகவினர் அணுகியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சரவணனிடம், மாநில உளவுத்துறை போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தால் தனது உயிருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க அவரது பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் நெவ்செஹிர் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணை, நபர் ஒருவர் திடீரென முகத்தில் அறைந்து…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சாவான் மாவட்டத்தில், குடும்பத் தகராறு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, காவலர்…
அவளது வீட்டின் வாயிலில் வண்டி நின்றபோதும் அவனது குரலில் விடாப்பிடியான பிடிவாதம் குறையவில்லை. பணி முடிந்து களைத்திருந்த அந்த இரவில்,…
சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது…
புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…
ஹைதராபாத் கச்சிபௌலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு, முகநூலில் 'சுகன்யா ரெட்டி' என்ற பெயரில் அறிமுகமான மர்ம…