இவரான்னு சொல்லி என் அசிஸ்டன்ட் சிரிச்சிட்டாங்க.. ஆனாலும் புகழை வில்லன் கேரக்டரில் நடிக்க வச்சேன்.. ஓபன் ஆக பேசிய விஜய் மில்டன்..!!
26-Sep-2024
விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் வேலை பார்த்துள்ளார். பிரியமுடன், நெஞ்சினிலே, காதலுடன், ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக...






