எனக்கு கை, கால் விளங்கல.. யாராவது பணம் கொடுத்து உதவ வேண்டி வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!
24-Jun-2024
நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது...






