மூடப்பட்ட 40 ஆண்டுகள் பழமையான உதயம் தியேட்டர்.. சென்னையின் அடையாளமாக திகழ்ந்த திரையரங்கம் மூடப்பட்டது ஏன்?..

17-Feb-2024

கடந்த பத்தாண்டுகளில், பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் ஏராளமான திரையரங்குகள் இழந்துள்ளன. சென்னையின் அடையாளங்கள் பலவற்றையும் இழந்து வருகிறோம். அந்தவகையில்,...