” REST வந்தாச்சு” காவலர்களுக்கு வார விடுமுறை எடுப்பது இனி ரொம்ப ஈஸி… தமிழகத்தில் இதுவே முதல்முறை..!!

11-Jul-2025

காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி REST செல்போன் செயலி...