மொய் எழுத காசு இல்லையா?, Gpay பண்ணுங்க… திருமண விழாவில் QR கோடு மூலம் மொய் வசூல்… கேரளாவில் நடந்த ருசிகரம்…!
30-Oct-2025
இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுகின்றன. தற்போதெல்லாம் ஒரு விழாவை வித்தியாசமான முறையில்...






