கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவியின் மழலைத் தமிழை பாடலிலேயே கிண்டல் செய்த கவிஞர்… என்ன பாட்டு தெரியுமா?

01-Apr-2024

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்...