குழந்தைகளின் உயிருடன் விளையாடுகிறீர்களா..? ORSL ஆபத்துன்னு தெரிஞ்சும்.. FSSAI இதை எப்படி அனுமதித்தது..? பிரதமருக்கு டாக்டர் சிவரஞ்சனி விடுத்துள்ள பகிரங்க கேள்வி…!!
09-Jan-2026
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான ORSL தயாரிப்பு மற்றும் அதன் போலி பிராண்டுகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களைச் சமூக ஆர்வலர் டாக்டர் சிவரஞ்சனி தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார்....






