ரஜினி கஷ்டப்பட்ட காலத்தில் காசு வாங்காமல் பசியாற்றிய சர்வர்.. வசதி வந்ததும் தேடிப்போய் அவருடைய வாழ்க்கையே மாற்றிய ரஜினி..

19-Dec-2023

ரஜினி இப்போது மிகப்பெரிய இடத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் தமிழ் சினிமாவில் அசத்திக்கொண்டு இருக்கிறார். 73 வயதிலும் அவர்தான்...