முதல் நாளே இவ்வளவா?… சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?

06-Sep-2025

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மதராஸி...