“சாமிய கூட தான் அவன் இவன் என்கிறோம்”.. மிஷ்கின் பேச்சுக்கு வித்தியாசமான விளக்கம் கொடுத்த நடிகர் குரு சோமசுந்தரம்..!
24-Jan-2025
குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் இன்று வெளியாக உள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன்....






